Friday, February 10, 2012

கடவுளின் கடைசி கவிதை நூல் அறிமுகம் - மாமதயானை-


வணக்கம் ,
எனது சென்ரியு கவிதைகளை ‘கடவுளின் கடைசி கவிதை’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளேன்।

கடவுளுக்கும் மனிதனுக்கும்

நடைபெற்ற கடும் போட்டியில்.....

உயிர்தெழுந்தான் சாத்தான்.


நூலை பெற விரும்புவோர் அணுகவேண்டிய கைபேசி எண் 9994823183


No comments: