Saturday, February 11, 2012

ஆம்

உன் முகத்தை
நேருக்கு நேராய்
பார்க்கும் தைரியம்
முன்பே
எனக்கு வாய்த்திருந்தால்
எப்பொழுதோ
உனக்கு
கணவனாயிருப்பேன்.

No comments: