Thursday, November 17, 2011

சுற்றும் சொர்க்கம்


நீ
உனக்கு திருமணமாக
கோயில்சுற்றி வருகிறாய்.....

நான்
நமக்கு திருமணமாக
உன்னை
சுற்றி வருகிறேன்

No comments: