Friday, September 9, 2011

மார்க்சியவாதிகள்


மேல்தட்டு
அடித்தட்டு என
விவாதித்து
விவாதித்தே........
தங்களின்
உணவுத்தட்டை
தொலைத்தவர்கள்

No comments: