Monday, September 6, 2010

உறவுகள் வாழ்த்தும்
உன்னத திருவிழா
நேசங்கள் மகிழும்
ஈடில்லா பெருவிழா
தேசங்கள் போற்றும்
அன்பரின் மணவிழா
அன்புடன் அழைக்கிறோம்....
"மனதோடு மனம் சேர்ந்து
மகிழ்ந்து வாழ்க நூறாண்டு"
என வாழ்த்த வாருங்கள்
மொய்ப்பணம் தாருங்கள்...

No comments: