
ஒரு வார்த்தை
உயிர் வார்த்தை
சொல்லக்கூடாதா...
உயிரோடு
உயிர்சேர்த்து
அள்ளக்கூடாதா...
பட்டாம் பட்டாம் காதல் பட்டாம் பூச்சி
தேவதையே கண்ணில் உனைகாட்டிப்போச்சி
அச்சம் ஞானம் எல்லாம் விட்டுப்போச்சி
மனதில் என்றும் உன்னுடைய ஆட்சி
உனது விழியில் மலர்ந்திட பிடிக்கும்
உனது மடியில் உறங்கிட பிடிக்கும்
உனது அழகில் மயங்கிட பிடிக்கும்
உன்னை நினைத்து நினைத்தே இறந்திட பிடிக்கும்
பட்டாம் பட்டாம் காதல் பட்டாம் பூச்சி
தேவதையே கண்ணில் உனைகாட்டிப்போச்சி
அச்சம் ஞானம் எல்லாம் விட்டுப்போச்சி
மனதில் என்றும் உன்னுடைய ஆட்சி
பனித்துளி பனித்துளி உன் கோபம்
மழைத்துளி மழைத்துளி உன் வேகம்
உயிர்த்துளி உயிர்த்துளி உன் தேகம்
அள்ளிப் பருகிடத் துடிக்குது என் தாகம்
பட்டாம் பட்டாம் காதல் பட்டாம் பூச்சி
தேவதையே கண்ணில் உனைகாட்டிப்போச்சி
அச்சம் ஞானம் எல்லாம் விட்டுப்போச்சி
மனதில் என்றும் உன்னுடைய ஆட்சி
ஒரு வார்த்தை
உயிர் வார்த்தை
சொல்லக்கூடாதா...
உயிரோடு
உயிர்சேர்த்து
அள்ளக்கூடாதா...
No comments:
Post a Comment