Friday, March 13, 2009

கேளிக்கை-மாமதயானை

கேளிக்கை-மாமதயானை

பாடல்:முன் தினம் பார்த்தேன்
படம்: வாரணம் ஆயிரம்

தேக்கும் ஒர் மரக்கட்டை
பாக்கும் ஒர் மரக்கட்டை
குட்டையாய் இருந்தாலும்
நீயே என் நாட்டுக்கட்டை

கன்னமோ கொழுக்கட்டை
கால்களோ வாழமட்டை
நீயின்றி நான் வாழ்ந்தால்
நானும் ஒரு கூமுட்டை

வரட்டியை நீ தட்டினால்
வெய்யிலில் நான் காய்வதா
சுடுசோறு ஒரு குண்டான் தந்தால் என்ன
ஊர் பாக்க நான் மட்டும் தின்றால் என்ன

தேக்கும் ஒர் மரக்கட்டை
பாக்கும் ஒர் மரக்கட்டை
குட்டையாய் இருந்தாலும்
நீயே என் நாட்டுக்கட்டை

கன்னமோ கொழுக்கட்டை
கால்களோ வாழமட்டை
நீயின்றி நான் வாழ்ந்தால்
நானும் ஒரு கூமுட்டை

ஆண்:திம்சுகட்டை நீயோ அங்கே
சவுக்ககட்டை நானோ இங்கே
காதலும் வாடதோ பேரழகே

பெண்:முகம் பார்த்து வடிக்கும் ஜொள்ளை
விலக்காத உந்தன் பல்லை
உடைக்காமல் போவேனோ ஆருயீரே

ஆண்:நாய்குட்டிக்கும் ஜட்டி போட்டு இரசிப்பேனடி
பன்னி மெய்க்கும் பெண்ணே உனக்கு சிரிப்பேனடி
நீ வளர்க்கும் குட்டிக்கெல்லாம் அப்பன் நானடி

தேக்கும் ஒர் மரக்கட்டை
பாக்கும் ஒர் மரக்கட்டை
குட்டையாய் இருந்தாலும்
நீயே என் நாட்டுக்கட்டை

கன்னமோ கொழுக்கட்டை
கால்களோ வாழமட்டை
நீயின்றி நான் வாழ்ந்தால்
நானும் ஒரு கூமுட்டை

-மாமதயானை

No comments: