மாமதயானை பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
Monday, November 17, 2008
நகைப்பா மாமதயானை
மழைக்காரன் வருகின்றான்
மெல்லமெல்ல
எழைகளின்புன்னகையைப்போல
எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள்திருநங்கைகள்
சாயம்போனவாழ்க்கை
அப்பா என்னை
அடிக்கும்பொழுதெல்லாம்
அம்மாவிற்கும் வலிப்பதெப்படி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment