Friday, October 10, 2008

நகைப்பாக்கள் -சென்ரியூ

நகைப்பாக்கள் -சென்ரியூ
ஆண்கள் மட்டும்[பெண்கள் மன்னிக்கவும் ]


கடும் வெய்யிலிலும்
குளிர்கிறது மனம்
அருகில் மனைவியின் தோழி

கள்ளகாதலியின் முத்தம்
காய்வதற்கு முன்
மனைவியின் ஞாபகம்

எனக்கு பிடித்த உன்னை
எப்படி பிடிக்காமல் போனது
உன் கணவனுக்கு
-மாமதயானை

No comments: