Friday, September 5, 2008

காதல் கவிதைகள்

அடிக்கடி
செல்லமாய்
நீ என்
தலையில் கொட்டுவதை
நினைவுபடுத்தியது...........
சற்றுமுன் பெய்த
ஆலங்கட்டி மழை



நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டேபோகிறது
ஆனால்
உனக்கு மட்டும் தான் .......
அழகு கூடிக்கொண்டே போகிறது

நிறைய பேசுவேன்
உன்
அருகில் மட்டும்
உமையாகிப்போகும்
நான்