Saturday, September 6, 2008

சென்ரியூ-10

எவ்வளவு அடித்தாலும்
தாங்கிக் கொள்வான்.......
செல்லமாக அவள் உதடுகளால்

No comments: